புதன், 3 ஏப்ரல், 2013

விண்டோஸ் 7

விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம், விஸ்டா போல இல்லாமல் பல பயனாளர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனைப் பயன்படுத்த கம்ப்யூட்டரின் திறன் சற்று கூடுதலாக வேண்டும் என்றாலும், புதியதாக வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் கம்ப்யூட்டர்கள் இந்த தேவையை நிறைவேற்றுபவையாகவே உள்ளன. எனவே புதியதாகக் கம்ப்யூட்டர்கள் வாங்கிப் பயன்படுத்துவோர் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே தங்கள் பணிகளைத் தொடங்குகின்றனர். விண்டோஸ் 7 

திங்கள், 1 ஏப்ரல், 2013

ஆச்சர்யம்!! ஆனால் உண்மை!!!

6:15 PM    No comments


மாலை மலரின் ஒப்புதல் செய்தி!!!தீவிரவாத தாக்குதல்களில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று ஆர் எஸ் எஸ் பயங்கரவாத அமைப்பு மறுத்துவரும் நிலையில் காவிபத்திரிக்கையான மாலைமலரின் ஒப்புதல் செய்தியை பாருங்கள்...புதுடெல்லி, மார்ச் 6- ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் உள்ள காஜா மொய்னுதீன் ஹஸன் சிஸ்தி தர்காவில் கடந்த 2007ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 11ம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர்.இச்சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு...